
மச்சு பிச்சு : வியப்பூட்டும் சில தகவல்கள்..!!...
வரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை? முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம்.
இவற்றுள் நமக்குப் “பார்த்தவுடனே” பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே!! தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள்...